உனக்காய் நான்
காத்திருந்த
நிமிடங்கள் யாவிலும்
உன் இல்லாமையே
நிறைந்திருந்தது...
உனக்கான தேவைகள்
யாவும் தீர்ந்த
ஒரு மாலைவேளையில்
உன் இல்லாமையால்
நானொரு காட்சி செய்ய
எத்தனிக்கையில்
ஒவ்வொரு இழையிலும்
நீ வந்து நிறைகிறாய்...
- தனி (
உனக்காய் நான்
காத்திருந்த
நிமிடங்கள் யாவிலும்
உன் இல்லாமையே
நிறைந்திருந்தது...
உனக்கான தேவைகள்
யாவும் தீர்ந்த
ஒரு மாலைவேளையில்
உன் இல்லாமையால்
நானொரு காட்சி செய்ய
எத்தனிக்கையில்
ஒவ்வொரு இழையிலும்
நீ வந்து நிறைகிறாய்...
- தனி (