உன் அலாவல்களின்
அழகியலில்
அவிழ்ந்துகிடக்கின்றன
என்னுலகின் பூக்களெல்லாம்...
என்னியல்பில்
என எதுவுமில்லை...
உன் எல்லாக் கொஞ்சல்களின்
முடிவிலும்
நானுமறியா என் வெட்கப்பூக்கள்
சிதறிக்கிடக்கின்றன
என் அறையெங்கும்...
- தனி (
உன் அலாவல்களின்
அழகியலில்
அவிழ்ந்துகிடக்கின்றன
என்னுலகின் பூக்களெல்லாம்...
என்னியல்பில்
என எதுவுமில்லை...
உன் எல்லாக் கொஞ்சல்களின்
முடிவிலும்
நானுமறியா என் வெட்கப்பூக்கள்
சிதறிக்கிடக்கின்றன
என் அறையெங்கும்...
- தனி (