கோடாலிகள் கொன்று விட்டன போதிமரத்தை
அமரர் ஊர்தியென அமர்த்தி பயணிக்கிறது கனரக வாகனமொன்று
வழிநெடுக சிந்திச் செல்கிறது ஞானச் செந்நீர்
எதிர்பார்ப்போடு வந்து ஏமாறப் போகிறான்
இனி வரப்போகும் இரண்டாம் சித்தார்த்தன்!
கீற்றில் தேட...
இரண்டாம் சித்தார்த்தன்
- விவரங்கள்
- ஸ்ரீதர்பாரதி
- பிரிவு: கவிதைகள்