கீற்றில் தேட...

எங்கள் வீட்டுப் பெண்ணை

மிரட்டியோ

வாழ்வாதாரம் காட்டி பணியவைத்தோ

நீ புணர்கையில்

உன் சாதிக்குறி தீட்டாவதில்லை.

செம்புலப் பெயல்நீர்போல்

நாங்கள் கலக்கையில்தான்

தீட்டுப்பட்டுவிடுகிறதுனக்கு.