அடை மழை எப்போதோ ஓய்ந்துவிட்டது...
சாரல் மழை பெய்து
குளிரை பரப்பிக்கொண்டிருக்கிறது...
குளிரோடு சேர்ந்து
உனக்கான தேடலும்
பரவிக்கொண்டிருப்பதை
சாரல் அறிந்திருக்க வாய்ப்பில்லை...
- தனி (
அடை மழை எப்போதோ ஓய்ந்துவிட்டது...
சாரல் மழை பெய்து
குளிரை பரப்பிக்கொண்டிருக்கிறது...
குளிரோடு சேர்ந்து
உனக்கான தேடலும்
பரவிக்கொண்டிருப்பதை
சாரல் அறிந்திருக்க வாய்ப்பில்லை...
- தனி (