கீற்றில் தேட...

ரோஜாக்களை
கத்திரி கொண்டு வெட்டி
மாலையாக்க துணிந்த எனக்கு
காதல் பற்றி என்ன
பெரிதாகத் தெரிந்துவிடப்போகிறது
என்ற உன் வாதம்
அதைச் செடியில் இருந்து
பறிக்கும்போதே தெரிந்திருக்க
வாய்ப்பில்லைதான்.

- சின்னப்பயல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)