பாடி முடித்திருக்கும்
கவிதைக்கும்
பாடத் தொடங்கியிருக்கும்
கவிதைக்குமிடையே
கவிதையாகும் கனவுகளுடன்
காத்திருக்கின்றன
கவனத்தில் கொள்ளப்படாத
பல வார்த்தைகள்...
- தனி (
கீற்றில் தேட...
கவனத்தில் கொள்ளப்படாத வார்த்தைகள்
- விவரங்கள்
- தனி
- பிரிவு: கவிதைகள்