வனத்தை சிதைத்து
நடுவே போட்ட
சாலையொன்றில்
ரசாயன தொழிற்சாலை நோக்கி
மிதந்து செல்கின்றன சொகுசு வாகனங்கள்
சூழலுடன் பொருந்திப் போக இயலாமல்
ஆடுவதும் அசைவதுமாய்
அங்கலாய்த்துக்
கொண்டிருக்கிறது மரம்!
- நெல்லை முத்துராஜா (
வனத்தை சிதைத்து
நடுவே போட்ட
சாலையொன்றில்
ரசாயன தொழிற்சாலை நோக்கி
மிதந்து செல்கின்றன சொகுசு வாகனங்கள்
சூழலுடன் பொருந்திப் போக இயலாமல்
ஆடுவதும் அசைவதுமாய்
அங்கலாய்த்துக்
கொண்டிருக்கிறது மரம்!
- நெல்லை முத்துராஜா (