கீற்றில் தேட...

*
மனம் திறக்காத தாழுக்குப்
பின்னாலிருக்கிறது
மௌனப் பரண்

பிரிக்கப்படாத பரிசுப் பொருளைப் போல்
வர்ணமிழந்த காயங்களோடு
இன்னும் பத்திரமாயிருக்கிறது

நீ
தந்த வலி

*****
-- இளங்கோ ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)