பீப்பாயிலிருக்கும்
எங்கள் பீர்
புனிதமாக்கப்பட்ட உனது பானம்
நீ குடித்திருப்பாய்
நான் குடித்திருப்பேன்
வீட்டில் உள்ளூரிலிருப்பது போல.
இந்த நாளில் மன்னித்துவிடு தினம் நாங்கள் சிந்துவதை.
எங்கள் மீது பிறர் சிந்துவதை மன்னிப்பது போல.
மதுரசபானம் சுவைக்கும் செயலுக்கு எங்களை விடாதீர்
மலிவுப் பானங்களிலிருந்தும் எங்களை விட்டுவிடு
என்னுடையது கசப்பான
ஏலும் லேகரும்
எப்பொழுதும் எப்பொழுதும்.
Ref: 'New woman Bloke jokes' Book
bloke - n. - (பே-வ.) ஆள், பேர்வழி
தமிழாக்கம்: வ.க.கன்னியப்பன் (