சாத்தான்
மிக
அமைதியானவன்
என்று சொன்னால்
நீங்கள் நம்பப் போவதில்லை.
பெருங்கருணையாளன் என்பதையும்.
அவனெழுதிய கவிதைகள்
அர்த்தம் பொதிந்தவை
என்பதை எள்ளுகிறீர்கள்.
கீற்றில் தேட...
வாக்குமூலம்
- விவரங்கள்
- ஆத்மார்த்தி
- பிரிவு: கவிதைகள்
சாத்தான்
மிக
அமைதியானவன்
என்று சொன்னால்
நீங்கள் நம்பப் போவதில்லை.
பெருங்கருணையாளன் என்பதையும்.
அவனெழுதிய கவிதைகள்
அர்த்தம் பொதிந்தவை
என்பதை எள்ளுகிறீர்கள்.