
மற்றொரு நம்பிக்கையும்
முடிச்சிட்டுக்கொள்ளும் பாதையில்
புணைந்துவிடுகிறாய் உன் வரையில்
ஒரு அழகான செய்தியை...
நிகழ்வுகளின் பக்கங்களுக்கிடையில்
செயற்கையாய் ஒரு தாளை
நுழைக்க எத்தனிக்கிறாய்
அந்தச் செய்தியில்...
மெய்களும், நிகழ்வுகளும்
உன்னிடம் சிறுத்ததான
உனது கோணம்
ஒரு முழுப்பைத்தியக்காரத்தனம்...
- ராம்ப்ரசாத், சென்னை (