கோவில்
தாழ்வாரத்தில்
கோடை மழைக்கு
ஒதுங்கினேன்
பட்டர் என்னை
“தீட்டு ஒதுங்கடா”
என்றார்.
அந்தக் கோவிலின்
சொர்க்க வாசலுக்கு
வாணம்
தோண்டியவனின்
பேரன் நான்.
- கொ.ச.பலராமன்
கோவில்
தாழ்வாரத்தில்
கோடை மழைக்கு
ஒதுங்கினேன்
பட்டர் என்னை
“தீட்டு ஒதுங்கடா”
என்றார்.
அந்தக் கோவிலின்
சொர்க்க வாசலுக்கு
வாணம்
தோண்டியவனின்
பேரன் நான்.
- கொ.ச.பலராமன்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.