ரயில் பயணத்தில்
எதிர் இருக்கையில்
உறங்கிக் கொண்டிருந்த
குழந்தை
அழகழகாகப்
பேசிக் கொண்டே
வந்தது உறக்கம்
வராமல் உட்கார்ந்திருந்த
என்னிடம்.

-   இரா.பூபாலன்

Pin It