மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!

அண்மைப் படைப்புகள்

காசா - பாலஸ்தீன மக்களின் இனக்கொலை பூமி

15 அக் 2024 புதுமலர் - ஜனவரி 2024

இனக்கொலைக்கான மூன்று சாட்சிங்கள் (1) காசாவுக்கு நீர், மின்சாரம், உணவு, எரிபொருள் என அனைத்தையும்; தடை செய்திருக்கிறோம். அவர்கள் மனித மிருகங்கள்....

தமிழீழத்தின் காதல் மற்றும் போர் எந்திரங்கள்

15 அக் 2024 புதுமலர் - ஜனவரி 2024

“தமிழ் சண்டைக் கதை இப்பொழுது முள்ளிவாய்க்காலில் முடிந்துகொண்டிருக்கிறது. எவ்வளவு சோகமான முடிவு இது! கால் நூற்றாண்டுப் போராட்டத்தில் எதுவுமே மிஞ்சவில்லையென்பது...

தமிழ்வழிக் கல்வி - சிக்கல்களும் தீர்வுகளும்

15 அக் 2024 புதுமலர் - ஜனவரி 2024

"ஒரு குழந்தைக்குப் பயிற்று மொழியாகத் தாய்மொழிதான் இருக்க முடியும் என்பது வெளிப்படையான உண்மையாகும். உளவியல் கண்ணோட்டத்தில் பார்த்தால், புரிந்து கொள்வதற்கும்,...

பிரதேச நவீனத்துவமும் தமிழ் சனாதன உருத்திரிபும்

15 அக் 2024 புதுமலர் - ஜனவரி 2024

பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருந்து புறப்பட்ட நவீனத்துவம் என்பது சர்வதேச அளவில் மாபெரும் பண்பாட்டுப் பாதிப்புகளை உருவாக்கியது. மனிதனின் அன்றாட...

நாவல் எழுதுதல்

15 அக் 2024 புதுமலர் - ஜனவரி 2024

நாவல் பற்றி நான் மாணவர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் பயிற்சி எடுக்கிற போது ஓர் உதாரணத்தைத் திரும்பத் திரும்பச் சொல்வேன். ஒரு நாவல் என்பது ஒரு வீட்டு ஜன்னல்...

தமிழ் ஒளியின் புகழ் பரப்பும் ‘புது மலர்’கள்

15 அக் 2024 புதுமலர் - ஜனவரி 2024

கவிஞர் தமிழ் ஒளியின் நூற்றாண்டு தொடங்கியிருக்கிறது. 1924-இல் பிறந்து 1965 -இல் மறைந்தவர் தமிழ் ஒளி. பாரதிதாசனின் புதல்வர் எனத்தகும் நிலையில் அவருடன் அணுக்கமாக...

தஞ்சை ஜில்லா 4வது சுயமரியாதை மகாநாடு

15 அக் 2024 பெரியார்

தோழர்களே! ஒரு வருஷ காலத்துக்குப் பிறகு இன்று சுயமரியாதை மகாநாடு இங்கு கூடுகின்றது. மாதத்திற்கு 2, 3 மகாநாடுகள் கூட்டிக் கொண்டிருந்த நாம் அடக்குமுறையில்...

அரசு ஆவணங்களும் ஆதித்த கரிகாலன் கொலையும்

14 அக் 2024 தமிழ்நாடு

ஓலைகள்தான் மூல ஆவணம்: தமிழ்நாட்டில் உள்ள செப்பேடுகளுக்கும் கல்வெட்டுகளுக்கும் மூல ஆவணமாக ஓலைகள்தான் இருந்தன. சங்க காலத்திலிருந்தே அரசு நிர்வாகத்தின் ஆவணங்களாக...

புற்றுநோயை குணப்படுத்தும் வாயில் உள்ள நுண்ணுயிரி

14 அக் 2024 புற்றுநோய்கள்

தலை மற்றும் கழுத்து புற்றுநோய் (H&N cancer) என்று அழைக்கப்படும் புற்றுநோயால் 6,50,000 பேர் ஒவ்வொரு ஆண்டும் புதிதாகப் பாதிக்கப்படுகின்றனர். இந்த புற்றுநோய்...

கல்யாணம் காத்திருக்கிறது

14 அக் 2024 சமூகம் & வாழ்க்கை

செட்டில் ஆகி விட்டு தான் திருமணம் செய்வேன் என்று யோசிக்காதீர்கள். வாழ்வில் செட்டில் என்று ஒன்று கிடையாது. ஆசைகள் தான். அது ஒன்றிலிருந்து ஒன்று தாவிக்கொண்டே...

மீண்டும் சனாதன சர்ச்சை!

14 அக் 2024 கருஞ்சட்டைத் தமிழர் - அக்டோபர் 2024

ஆந்திராவின் துணை முதலமைச்சர் பவன் கல்யாண், தன்னை ஒரு சர்வாதிகாரி போலக் கருதிக் கொண்டு இந்தியாவிலே இருக்கிற எல்லோரையும் மிரட்டுகிறார். சனாதனம் பற்றிப்...

இஸ்ரேல் - அமெரிக்கா, ஈரான்?!

14 அக் 2024 கருஞ்சட்டைத் தமிழர் - அக்டோபர் 2024

பாலஸ்தீன நாட்டின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து சியோனிஸ்டுகளால் உருவாக்கப்பட்ட இஸ்ரேல், பாலஸ்தீனத்தை மட்டுமல்லாமல் ஈரானுடனும் பகைமை காட்டி...

புஸ்வாணம் ஆனது சந்திரபாபு போட்ட லட்டு!

14 அக் 2024 கருஞ்சட்டைத் தமிழர் - அக்டோபர் 2024

மாட்டுக் கொழுப்பு தீட்டாம்; மாட்டு மூத்திரம் தீட்டைக் கழிக்கும் புனித நீராம். இவ்வளவு மூடநம்பிக்கை மலிந்து காணப்படும் நாட்டில் மத அரசியல் செய்வது எளிது. ஆனால்...

பொப்பிலி ராஜாவும் வைசிராய் பேட்டியும்! - C.I.D. எழுதுவது

14 அக் 2024 பெரியார்

பொப்பிலி ராஜா அவர்கள் கல்கத்தாவுக்குச் சென்றபோது வைசிராய் பிரபு பேட்டி அளிக்க மறுத்து விட்டதாகச் சில பத்திரிகைகள் எழுதுகின்றன. இதை ஒரு பொருப்பும் நாணையமுள்ள...

புதுமலர் இதழ்கள் - பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள்

14 அக் 2024 புதுமலர் - ஜனவரி 2024

அமைதியாக, அதே சமயம் அழுத்தமாக இதழியல் பணியைச் செவ்வனே செய்து வருபவர்களில் இன்றைய தினம் ஈரோட்டுத் தோழர் கண.குறிஞ்சி அவர்களுக்கு ஈடு இணை இல்லை. ஆண்டுக்கு...

கீற்றில் தேட...

புதுவிசை - ஜனவரி 2010 கட்டுரை எண்ணிக்கை:  20
புதுவிசை - ஜூலை 2005 கட்டுரை எண்ணிக்கை:  14
புதுவிசை - ஆகஸ்ட் 2005 கட்டுரை எண்ணிக்கை:  12
புதுவிசை - அக்டோபர் 2005 கட்டுரை எண்ணிக்கை:  11
புதுவிசை - ஜனவரி 2006 கட்டுரை எண்ணிக்கை:  22
புதுவிசை - ஏப்ரல் 2006 கட்டுரை எண்ணிக்கை:  10
புதுவிசை - ஜூலை 2009 கட்டுரை எண்ணிக்கை:  30
புதுவிசை - அக்டோபர் 2009 கட்டுரை எண்ணிக்கை:  16