தமிழ்நாடு நாள் எது?
நவம்பர் 1 மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட நாள். இதற்காகப் போராடிய, எல்லை மீட்ட அத்துணை தியாகிகளையும், நினைவு கூறுவோம் வீரவணக்கம் செலுத்துவோம். இந்திய நாடு சுதந்திரம் பெற்ற பிறகு நாடு முழுவதும் எழுந்த போராட்டங்களைத் தொடர்ந்து 1956 நவம்பர் 01 ஆம் தேதி மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இதனால் ஒன்பது மாநிலங்களாக இருந்த இ...


















































































