தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வாசகர்களின் நலன் கருதி, தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகத்தின் நூல்கள் அனைத்தும் தந்தை பெரியார் பிறந்த மாதமான 2015 செப்டம்பர் மாதம் முழுவதும் 50ரூ சலுகை விலையில் கொடுக்கப்படும். அஞ்சல் செலவு தனி. மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம்

எண்.4/11, சி.என் .கே.சந்து,

சேப்பாக்கம்,

சென்னை-5.

பேசி : 9444321902, 72992 14554 

Pin It