குடியரசுத் தலைவர் பதவிக்கே பெருமை சேர்த்தவர் கே.ஆர்.நாராயணன். சமூக நீதியின் காவலர். அவரது பெயரால் வழங்கும் விருது, சிங்கள தரகராக செயல்பட்டு, தமிழினப் படுகொலைக்கு துணை நின்ற பார்ப்பன ராமுக்கு வழங்கப்படுகிறதாம்.

ஈழப் பிரச்சினையில் ‘நேர்மையாக’ செயல்பட்டதற்கும், இந்திய-சீன உறவுக்கு பாலம் அமைப்பதில் தொண்டாற்றியதற்கும் இந்த விருதாம். 

குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனுக்கு இழைக்கும் அவமானமாகும். சிங்கள ரத்னா விருது பெற்றவருக்கு கே.ஆர். நாராயணன் விருதா? வெட்கக் கேடு!