உடம்பில் இருக்கும் நீரின் அளவு ஒரே மாதிரியாய் இருந்தால் நமக்கு தண்ணீரின் ஞாபகமே இருக்காது. நீரின் அளவு 2.5 சதவீதம் குறைந்தாலே போதும். முதலில் தொண்டையில் ஈரம் காய்ந்துப் போக மூளை விழித்துக் கொண்டு தண்ணீர் தேவையை வாய்ப் பகுதிகளில் உள்ள நரம்புகளுக்கு உணர்த்துகிறது.

Pin It