ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டெமி பிரெனன் என்ற ஒன்பது வயது சிறுவனுக்கு கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மாற்று கல்லீரல் பொருத்தப்பட்டது. சில மாதங்களுக்குப் பிறகு ரத்தப் பரிசோதனை செய்து பார்த்தபோது அவனது ரத்த குரூப் ‘o’ பிரிவாக இருந்தது. அறுவை சிகிச்சைக்கு முன் அவனது ரத்தம் ‘A’ பிரிவாக இருந்தது. யாரிடமிருந்து அந்தச் சிறுவன் கல்லீரலைப் பெற்றானோ அவரது ரத்தப் பிரிவு ‘O’வாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்த கல்லீரல் அறுவை சிகிச்சைகளில் வேறு யாருக்கும் ரத்தப் பிரிவு மாறவில்லை. டெமியின் ரத்த மாற்றத்திற்கு மருத்துவர்கள் காரணங்களைத் தேடி வருகின்றனர்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
மாறியது ரத்தம்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: தகவல் - பொது