சத்தான காய்கறிகளில் முட்டைக்கோஸ்-ம் ஒன்று. நம் நாட்டில் இரண்டு வகையான முட்டைக் கோஸ்கள் உள்ளன. 1. மஞ்சள் முட்டைக்கோஸ் 2. நீல முட்டைக்கோஸ். உலகம் முழுவதும் 150 வகை முட்டைக்கோஸ்கள் உள்ளன. காலிபிளவரும் முட்டைக்கோஸ் குடும்பத்தைச் சேர்ந்ததுதானாம். ஐரோப்பாவின் தென்மேற்குப் பகுதிதான் இதன் பூர்வீகம். ஆரம்பத்தில் இது பயனற்ற காய்கறி என்றே கருதப்பட்டு வந்தது. பின்புதான் இதன் பயன்பாட்டை அறிந்தனர்.
முட்டைக்கோஸ் வகைகளை உண்பதால் வயிற்று உறுப்புகள் நன்கு செயல்படுகின்றன. இதில் முக்கியமான தாதுப் பொருட்களும், வைட்டமின்களும் உள்ளன. ஆனால் அதிகமாக முட்டைக்கோஸை சாப்பிட்டால் தைராய்டு பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- பெண்கள் இடஒதுக்கீடு மசோதா பின்னணியில் தமிழ்நாட்டை வஞ்சிக்க சதி
- உயிருள்ள புழு உலகில் முதல் முறையாக மனித மூளையில்!
- ஆய்வறிஞராக உயர்ந்த தமிழாசிரியர்
- ஐக்கிய நாடுகளின் நிலைத்த மேம்பாட்டு இலட்சியங்களும் கல்வியும்
- நகரத்தில் மழை
- சி.டி. நாயகம்
- விஸ்வகர்மா யோஜனா - குலத்தொழிலை நிலைநிறுத்தும் பார்ப்பன சதி
- தலைவிரித்தாடும் மதவெறிக் கூட்டம்!
- காவிரி நீர்ப்பங்கீடு - உரிமையை விட முடியாது!
- இது ஆபத்தின் அறிகுறி?
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: தகவல் - பொது