இந்திய திருநாட்டில் பிறக்கும் ஆறு குழந்தைகளுள் ஒன்று 15-வது ஆண்டு நிறைவடைவதற்குள் மடிந்து விடுகிறது.

50 பெண் குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை அறிந்த நபர்களின் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறது.

4 முதல் 8 வயதுடைய பெண் குழந்தைகளில் 8 சதவீத சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள்

8 முதல் 12 வயதுடைய பருவத்தில் 7 சதவீத பெண் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள்

12 வயது முதல் 16 வயது பருவம் அடைந்த பெண் குழந்தைகளில் 13 சதவீதத்தினர் நெருங்கிய உறவினர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள்

ஒரு கோடியே முப்பது லட்சம் பெண் குழந்தைகள் வீடின்றி சாலையோர வாழ்க்கை வாழ்கின்றனர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.