உருதுமொழி தமிழ்மொழி
கஜானா கருவூலம்
கிஸ்தி வரி
குமாஸ்தா உதவியாளர்
எஜமான் முதலாளி
ரஸ்தா பெருவழி, சாலை
ஆஜர் வருகை
இலாகா துறை
இனாம் அன்பளிப்பு
சர்க்கார் அரசு
பந்தோபஸ்து பாதுகாவல்
மனு விண்ணப்பம்
தோட்டா குண்டு
மைதானம் திடல்
சலாம் மிகுதி
ஜாஸ்தி மிகுதி
ஜாதி சாதி, பிரிவு குலம்
அம்பாரம் களஞ்சியம்
அரபுமொழி தமிழ்மொழி
இப்தார் நோன்பு திறப்பு
இபுனு வழித்தோன்றல்
இத்தா வெளி வராமை
இபாத்து இறைக்கடமை
ஈமான் நம்பிக்கை
ஸ்தாது ஆசிரியர்
தமாஸ் வேடிக்கை
நபர் ஆள்
பைத்துல்மால் கருவூலம்
மவுத் இறப்பு
முகாம் தங்கிடம்
இரத்து நீக்கம்
லாயக்கு தகுதி
மராத்திமொழி தமிழ்மொழி
அட்டவணை பொருட்குறிப்பு
கில்லாடி அயோக்கியன்
சாவடி தங்குமிடம்
பட்டாணி கடலை
சாம்பார் பருப்புக் குழம்பு
பேட்டை புறநகர்
RSS feed for comments to this post