பிறசொல் தமிழ்ச்சொல்
அர்ப்பணம் படையல்
அலங்காரம் அணி, அழகு, புனைவு, சுவடிப்பு
அலட்சியம் பொருட்படுத்தாமை
அலுவா (அல்வா) தேங்கூழ்
அவகாசம் ஓய்வு
அவசரம் பரபரப்பு, விரைநிலை
அவசியம் தேவை, வேண்டியது
அவஸ்தை நிலை, வேதனை, பாடு
அவதாரம் தோற்றரவு
அவதி துன்பம்
அவயவம் உறுப்பு
அவரோகணம் அமரோசை
அவிநாசி புக்கொளியூர்
அற்பம் சிறிது, இழிவு
அற்புதம் இறும்பூது, வியப்பு, புதுமை
அனந்தம் அளவற்றது
அனந்தன் ஈறிலி
அனாமத் பெயரிலி
அனாவசியம் வேண்டாதது, தேவையின்மை
அனுக்கிரகம் அருள்
அனுபந்தம் துணைக்கட்டு
அனுபவம் பட்டறிவு, நுகர்ச்சி, துய்ப்பு
அனுபோகம் நுகர்ச்சி
அனுஷ்டி கைக்கொள்
அன்னசத்திரம் சோற்றுமடம், ஊட்டுப்புரை, சத்திரம்
அன்னமயகோசம் உணவியலுறை
அஷ்டோத்திர அர்ச்சனை நூற்றெட்டு வழிபாடு
அக்ஷயன் கேடிலி
அக்ஷரம் எழுத்து
ஆ
ஆகாசம் வானம், விசும்பு
ஆகாமியகர்மம் எதிர்கால வினை
ஆகாய விமானம் வானூர்தி
ஆகாரம் உணவு
ஆகுலம் ஆரவாரம்
ஆக்கிராணம் மோப்பு
ஆக்ஞை கட்டளை, புருவிடை
ஆங்காரம் (அகங்காரம்) செருக்கு
ஆங்கிலம் தமிழ்
Adviser அறிவுரைஞர், முதுகண்ணர்
Advisory அறிவுரைக்குழு
Advocate பரிந்துபேசு, வழக்குரைஞர்
Aerial அந்தரக் கம்பி
Aerodrome வானூர்தி நிலையம்
Asthetic கவினியல்
Affair கருமச்செய்தி, இடையாட்டம்
Affidavit சூளுறவெழுத்தீடு
Affiliate இணை, உறவுபடுத்து
Affirmative உடன்பாட்டு (வினை)
Affricate மெல்லுரசி
After பின்பு
Aftergrowth மறுவிளைச்சல்
Again மறுபடியும்
Against எதிராக
Age அகவை, ஊழி
Agency முகவாண்மை
Agenda நிகழ்ச்சிக்குறிப்பு
Agent செய்வோன், முகவர், வினைமுதல்
Agglutinative கொளுவுநிலை
Aggression தாக்கல்
Agony மனநோவு
Aggrement or Concord உடன்பாடு, இசைவு
Agriculture உழவு, பயிர்த்தொழில்
Ahead முன்
Aid உதவி
Aim நோக்கம்
Air காற்று
Air-conditioned செந்தண நிலைப்பாடு
Airforce வானப்படை
Alarm கூக்குரல்
Alcohol சாறாயம், மது
Alices அல்லது, மறுபெயர்
Alien அயல், ஏதிலா, கூட்டு
Alike ஒக்க
All எல்லாம்
Allege சாட்டு, சாட்டிக்கூறும்
Allegory உவமை நாடகம்
Alliance நேசக்கூட்டு, நேச இணைப்பு
('முதன்மொழி' ஏப்ரல் 2010 இதழில் வெளியான தொகுப்பு)