1. சஹாரா, வட ஆப்பிரிக்கா, 9.0 மில்லியன் ச.கி.மீ.
2. ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியா, 3.8 மில்லியன் ச.கி.மீ.
3. அராபியப் பாலைவனம், தென் மேற்கு ஆசியா, 1.3 மில்லியன் ச.கி.மீ.
4. தக்லா மகான், சீனா, 1.245 மில்லியன் ச.கி.மீ.
5. கோபி, மத்திய ஆசியா, 1.04 மில்லியன் ச.கி.மீ.
6. கலஹாரி, தென் ஆப்பிரிக்கா, 520,000 ச.கி.மீ.
7. தர்கஸ்தான், மத்திய ஆசியா, 450,000 ச.கி.மீ.
8. நிமீப், தென் மேற்கு ஆப்பிரிக்கா, 310,000 ச.கி.மீ.
9. சோமாலி, சோமாலியா, 310,000 ச.கி.மீ.
10. சோனோரன், அ. ஐக்கியநாடுகள் / மெக்சிகோ, 260,000 ச.கி.மீ.
11. தார், இந்தியா / பாகிஸ்தான், 260,000 ச.கி.மீ.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.