முதலாளி: இறந்தவர்கள் திரும்பி வருவதை நம்புகிறாயா?

தொழிலாளி: இல்லைவே இல்லை... அதற்கு ஆதாரமே இல்லை

முதலாளி: இருக்கு.. யாருடைய மரணத்திற்கு நீ நேற்று லீவு கேட்டுப் போனாயோ, அவர் உன்னைத் தேடி இங்கு வந்தார்

Pin It