ஆசிரியர்: பசங்களா! நீங்க நல்லா படிச்சு முன்னேறி நாட்டுக்கு நல்ல பேரை வாங்கித் தரணும்..

 

ஒரு பையன்: ஏன் சார்? இந்தியாங்கிற பேரே நல்லாத்தானே இருக்குது..!

Pin It