பள்ளிக்கு லேட்டாக வந்த மாணவியிடம் ஆசிரியை : ஏன் லேட்?

மாணவி : ஸ்கூலுக்கு வரும்போது என்னை ஒரு பையன் ஃபாலோ பண்ணினான் மிஸ்.

ஆசிரியை : அதனால என்ன?

மாணவி : அவன் ரொம்ப ஸ்லோவா நடந்தான் மிஸ்.

ஆசிரியை : !!!!

Pin It