6 வயது சிறுமி ஒருத்தி தனது ஆசிரியரிடம் சொன்னாள்:

“என்னோட மாமாவை திமிங்கலம் முழுங்கிவிட்டது”

“அப்படி நடந்திருக்க முடியாது. திமிங்கலம் பெரிய மிருகமா இருந்தாலும் அதோட கழுத்து சிறியது. அதால ஒரு மனுஷனை முழுங்க முடியாது”

“நான் நம்ப மாட்டேன். நான் சொர்க்கத்துக்குப் போகும்போது மாமாகிட்டே இதைப் பத்திக் கேட்பேன்”

“ஒருவேளை உங்க மாமா நரகத்துக்குப் போயிருந்தா..?”

“நீங்க கேளுங்க”

Pin It