பக்கத்து வீட்டுக்காரி: உன் மாமியாரை 6 பேரு சேர்ந்து அடிச்சுகிட்டிருக்காங்க, நீ என்ன வேடிக்கை பாத்துக்கிட்டிருக்கே? போய் உதவி ஏதும் செய்யலையா?

மருமகள்: ஏற்கனவே 6 பேரு இருக்காங்க, என்னோட உதவி அவங்களுக்குத் தேவைப்படாதுன்னு நினைக்கிறேன்!

பக்கத்துவீட்டுக்காரி: ???????????????????

Pin It