நன்னாரி  (Hemidesmus indicus)
நன்னாரி வேரை அரைத்துக் குடிநீர் செய்து சர்க்கரை கலந்து காய்ச்சி மணப்பாகு செய்து வைத்துக்கொண்டு 1 தேக்கரண்டி தினம் இருவேளை உண்டு வர நீரெரிச்சல்,நீர்க்கட்டு ஆகியன குணமாகும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

நன்னாரி  (Hemidesmus indicus)

நன்னாரி வேரை அரைத்துக் குடிநீர் செய்து சர்க்கரை கலந்து காய்ச்சி மணப்பாகு செய்து வைத்துக்கொண்டு 1 தேக்கரண்டி தினம் இருவேளை உண்டு வர நீரெரிச்சல், நீர்க்கட்டு ஆகியன குணமாகும்.

(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

Pin It