ஒரு பெண்ணைத் தாயாக்க வேண்டுமானால் ஆணுக்கு கீழ்க்கண்ட தகுதிகள் இருக்க வேண்டும்:1. உடலுறவின்போது வெளிப்படும் விந்தின் அளவு குறைந்தது 2 மில்லி லிட்டர் இருக்க வேண்டும்.
2. விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை 20 மில்லியன் இருக்க வேண்டும்.
3. 70 சதவீதத்திற்கு மேலான உயிரணுக்கள் உயிர்த்தன்மையுடன் இருக்க வேண்டும்.
4. 30 சதவீதத்திற்கு மேலான அணுக்கள் உருச்சிதைவில்லாமல் இருக்க வேண்டும்.
5. விரைவாக ஊர்ந்து செல்லும் அணுக்களின் எண்ணிக்கை 25 சதவீதத்துக்கு மேலாக இருக்க வேண்டும்.
இப்படி இருந்தால் மட்டுமே அப்பாவாதற்கு அவர் முழுத்தகுதி உடையவர் ஆவார்.
புரதச் சத்து, வைட்டமின் ஈ மற்றும் பி காம்ப்ளக்ஸ் குறைவான உணவுகளை உண்டு வரும் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதேபோல் சிகரெட் புகைக்கும் ஆண்களுக்கும் ஆண்மைக் குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. ஏனெனில் சிகரெட்டில் இருக்கும் நிகோட்டின், உயிரணுக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதோடு, விந்தணுக்கள் ஊர்ந்து செல்லும் தன்மையையும் பாதிக்கிறது. எனவே அப்பா ஆகும் ஆசையுள்ள ஆண்கள் சிகரெட்டைத் தவிர்ப்பது நல்லது.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- கப்பலோட்டிய தமிழன் - திரைப்படம் சொன்ன செய்தியும், சொல்லாத சேதியும்
- அரசியல் சீர்திருத்தம்
- இந்தியப் பொருளாதார வீழ்ச்சி - முந்திரா ஊழல் முதல் அதானி ஊழல் வரை
- திராவிடம்... திராவிடர்...
- ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகளை வெற்றியோடு நடத்துவது எப்படி?
- குலவு பிள்ளைச் சிதம்பரம்
- புது வசந்தம் - சினிமா ஒரு பார்வை
- “தொழிலாளர் நிலைமை”
- கருவறைத் தீண்டாமையை உறுதிப்படுத்தும் நீதிமன்றத் தீர்ப்புகள்
- தமிழ்வழிப் பள்ளிகள் கூட்டமைப்பின் நிலையும் வேண்டுகையும்…
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: பாலியல்