குழந்தை பிறந்தவுடன் நான்கு நிமிடத்திற்குள் அழ வேண்டும். அழுவதன் மூலம் குழந்தையின் ரத்த ஓட்டம் சீராக மூளையை சென்றடைகிறது. குழந்தை 6 முதல் 8 வாரத்திற்குள் முகம் பார்த்து சிரிக்க வேண்டும். 12 முதல் 15 வாரத்திற்குள் தலை நிற்க வேண்டும். 20 வாரத்தில் குப்புறப் படுக்க வேண்டும். 6 மாதத்திற்குள் உட்கார வேண்டும். 8 மாதத்தில் நடப்பதற்கும், ஒரு வருடத்திற்குள் யார் துணையுமின்றி நடக்க வேண்டும்.
இந்த வளர்ச்சி சீராக இருக்கும் பட்சத்தில் குழந்தையின் மூளை வளர்ச்சி பெறும். இதில் ஏதும் மாறுதல் இருக்கும் பட்சத்தில் மனவளர்ச்சி பாதிப்பு ஏற்படும். எனவே மருத்துவரை அணுகி ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளித்தால் குறைபாட்டை நிவர்த்தி செய்யலாம்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
குட்டிக் குழந்தைகளின் பெற்றோருக்கு...
- விவரங்கள்
- நள ன்
- பிரிவு: தலை