'ஊழல் மின்சாரம் ' ஆவணப்பட திரையிடல் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிற தோழர்களுக்கு தெரியப்படுத்தவும்.

***

மாலை 5 மணி, இக்சா அரங்கம், எழும்பூர்
2 ஏப்ரல் 2016, சனிக்கிழமை

மின் உற்பத்தியில் நுழைந்த தனியார், நாட்டின் அனைத்துப் பொதுத்துறை விநியோக நிறுவனங்களையும் மீளாக் கடனில் மூழகடித்துள்ளனர்.தமிழகத்தில் மட்டும் இந்தக்கடன் 96 ஆயிரம் கோடி ரூபாய். இந்தத் தனியாருடன் கூட்டுச் சேர்ந்த அரசியலாரும், நிர்வாகிகளும் நடத்திய மின்சார ஊழல் எப்படி ஏழை மக்களின் கழுத்தை நெறிக்கக் காத்திருக்கின்றது என்பதைப் பற்றிய படம் இது.

ஆய்வு, எழுத்து, வர்ணனை - சா.காந்தி
வடிவம் இயக்கம் - சா.காந்தி, ஆர்.ஆர். சீனிவாசன்
ஒளிப்பதிவு - எம்.ஆர் .சரவணக்குமார்
படத்தொகுப்பு - கா.கார்த்திக்
தயாரிப்பு - தமிழ் நாடு மின் துறைப் பொறியாளர்கள் அமைப்பு

அனைத்து தொடர்புகளுக்கும் 94430 03111

அனைவரும் வருக..

power corruption documentary 1

power corruption documentary 2

Pin It