கருத்தரங்குத் தொடர்

கருத்தரங்கு 02 : தமிழ்நாட்டில் பொது சுகாதாரம்

14 நவம்பர் 2015; காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

இக்சா மையம், எழும்பூர், சென்னை

கருத்தாளர்கள்:

மருத்துவர் ராகால் காய்தொந்தே : தமிழ்நாட்டின் சுகாதாரத்துறையின் சாதனைகள்- ஒரு விசாரணை

கீதா நாராயண், ஆய்வாளர் : பெண்களுக்கான பாலியல் மற்றும் இனப்பெருக்க நலன் உரிமைகள்.

ஜி.சாந்தி, களப்பணியாளர் : தலித் பெண்களும் சுகாதாரமும்

அமீர்கான் : தமிழ்நாட்டில் நலவாழ்வு : அரசியல் சமூகப் பார்வை

மருத்துவர் அரவிந்தன் : தமிழ்நாட்டில் மனநல மருத்துவம்

30 பங்கேற்பாளர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம்.

பங்கேற்க விரும்புவோர் முன்பதிவு செய்யவும்.

நன்கொடை : ரூ. 200/- மட்டும்

மாணவர்களுக்கு : ரூ. 100/- மட்டும்

மதிய உணவு வழங்கப்படும்.

தொடர்புக்கு: 93828 53646; 98411 55371; 99406 42044

- அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம், சென்னை

Pin It