இடம்: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடம், கொழும்பு
காலம்: 15- 08- 2010, நேரம்: பி.ப 4.30
தலைமை:
நீர்வை பொன்னயன்
விமர்சன உரைகள் :
பேராசிரியர் சபா ஜெயராசா
கலாநிதி செல்வி திருச்சந்திரன்
திரு. செ. கிருஷ்ணா
பதிலுரை:
திரு லெனின் மதிவானம்
ஏற்பாடு : இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றம்