கீற்றில் தேட...

gunதுப்பாக்கியை நெஞ்சுக்கு நேர் நீட்ட
இரு கைகளையுயர்த்தினேன்
பொம்மை துப்பாக்கியென்று
சிரித்தான் மகன்
தெரியுமென்றேன்
எப்படி என்றான்?
நிஜ துப்பாக்கிகள்
ஒருபோதும் சொல்லிக்கொண்டு
வெடிப்பதில்லை மகனே

- ரவி உதயன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)