என்னை உன் முந்தானையில்
முடிவாயோ என நான்
நினைத்திருக்கையில்,
எளிதாக உன் காதோரம்
துவண்டு விழும் கற்றை முடியில்
முடிந்து விட்டாய்...
- ராம்ப்ரசாத், சென்னை (
என்னை உன் முந்தானையில்
முடிவாயோ என நான்
நினைத்திருக்கையில்,
எளிதாக உன் காதோரம்
துவண்டு விழும் கற்றை முடியில்
முடிந்து விட்டாய்...
- ராம்ப்ரசாத், சென்னை (