வார்த்தைகளுக்கு வண்ணமிட்டு கண்களுக்கு ஒளியேற்றி உடம்பெல்லாம் உற்சாகமூற்றி இதழ்களில் இனிமை சேர்த்து வேறொருவனாகி வந்து நிற்கின்றேன் உன்முன். ஆனால் உன் பளிங்கு முகத்தில் நிர்வாணமாகி நிறம் கலைந்து வெறுமையாய் வீடு திரும்புகிறேன்.
- புத்தொளி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)