அறைந்து திருப்பியது
கொஞ்சம்
தூரத்திலிருந்து வருகிறது
நிரம்பிக்காலியாகும்
அதன் வயிற்றில்
நிரந்தரவாசியாகிவிட்டது
அது
நம்மிடமிருந்து
கழிந்தவையின் பெருமூச்சு
வெறுத்து
விலக்கியிருக்கிறோம்
விலகிவாழ்கிறோம்
பாவம்....
வெள்ளிமான்
வேட்டைக்கு வந்தவர்கள்
வாழ்க்கை கழிகிறது
மூக்கிருந்தும்
அதனுடன்...
- பிச்சினிக்காடு இளங்கோ (