-
விவரங்கள்
-
கோவி.லெனின்
-
பிரிவு: கவிதைகள்
-
ஒருவன்
மசூதியை இடித்தான்
இன்னொருவன்
கோயிலைத் தகர்த்தான்
மற்றொருவன் தேவலாயத்தைச்
சிதைத்தான்
மூன்று கடவுள்களும்
ஒளிந்து கொண்டன
ஒரே
பதுங்கு குழியில்
- கோவி. லெனின்இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.