என் முதல் குதிரை பாதைகளிலிருந்து தாவி.. பயணிகள் மீது மோதியது!
என் இரண்டாம் குதிரையின் நேரான பாதை .. வளைவுகளாகிறது!
என்று தணியுமோ பின் இருக்கை முத்தங்கள்?
- ரசிகவ் ஞானியார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)