இறைச்சிக்கடை
ஓநாய் கூட்டம்
கண்கள் வெறிக்கும்
கண்களே கூறுபோடும்
கண்கள் பார்க்கும்
கண்களே முகரும்
கண்கள் நக்கும்
கண்களே கடிக்கும்
கண்கள் சுவைக்கும்
கண்களே விழுங்கும்
தன்முறைக்காக
தவிக்கும் விஐபி
ஆட்டின்
அலறல் மட்டும்
கேட்காது
அருகில் இருக்கும்
அந்தக் காது.

- மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.