அதிகமாய்
நடைபாதையில் நடக்கிறேன்
நடைபாதையிலேயே
நடக்கிறேன்
கைகளைக்கூட
அக்கம்பக்கம் பார்த்துத்தான்
வீசுகிறேன்
எப்போதும்போல் இல்லை
என்
நடையும் மனமும்
இப்போது
- பிச்சினிக்காடு இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )