நான்
என்றால்
நீ...
நீ
என்றால்
நீ தான்
இப்போது...
இங்கே...
நீ
நானென
மாறுவது
எப்போதடி...?
நீ
மாறும்போதா...?
இல்லை...
நான்
மாறும்போதா...?
நாம்
மாறி
காலமும்
மாறும்போதா...?
அது
போகட்டும்...
எது
மாறினாலும்...
மாறாதடி...
நான்
என்றால்
நீ...
- முருகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )