
வாழ்க்கையில் விடையில்லா
வினாக்கள் ஏராளம்...
விடைதேடும் பணியில்
தன்னையே தொலைத்தோர் பலர்...
விடையறியும் ஆவலில்
விக்கித்துப் போனோர் பலர்...
வினாக்களின் வடிவமே
அறியாமல் இருப்போர் பலர்...
மனிதனுக்குள் ஏன்
இத்தனை வேறுபாடுகள்?
ஆம்...
நம்
வாழ்க்கையில் விடையில்லா
வினாக்கள் ஏராளம்தான்!
- இரா.சங்கர் (r_