"காதல் என்பது சாக்கடை"என்ற அப்பாவின் காலில்
அப்படியே விழுந்தேன்
"அப்பா நீங்கள் தீர்க்கதரிசி"
"என்னடா மகனே புத்தி வந்ததா?"
என்றபடியே தூக்கினார் அப்பா.
"இத்தனை நாளாய் 'பன்னி! பன்னி!'
என்று திட்டிய காரணம்
இப்போதுதான் புரிகிறது" என்றேன்.
- புத்தொளி (
"காதல் என்பது சாக்கடை"