ஆயிரம் சாதிய வர்ணங்கள் பூசலாம்
முட்டை ஓட்டின் மேலே....
வெடித்து எழும் புதிய குஞ்சுகள்
தன் சொந்த வண்ணம் கொண்டு..
-மால்கம் X இராசகம்பீரத்தான் (
ஆயிரம் சாதிய வர்ணங்கள் பூசலாம்
முட்டை ஓட்டின் மேலே....
வெடித்து எழும் புதிய குஞ்சுகள்
தன் சொந்த வண்ணம் கொண்டு..
-மால்கம் X இராசகம்பீரத்தான் (