ஒட்டி உலர்ந்த சருமம்
தளர்ந்த கை கால்.....
திரையோடிய கண்கள்.....
கைத்தடி நடை
நெரிசல் பேருந்தில்
அடுத்த பயணம் ......
கனவுகள் கூட
கருப்பு வெள்ளை பதிவுகளில்.....
சுருக்குப் பை பஞ்சயாத்து
கருப்பை சொந்தங்கள்
பங்கிட்டது ,
உனக்கு 5
எனக்கு 5
- ஷம்மி முத்துவேல், சின்ன தாராபுரம் (