மழை பொழிகிறதுஜன்னல்கள் திறக்கப்படுகிறது
பின், ஈரக்கூந்தல் வானமாகவும்
அவன் பார்வை நட்சத்திரங்களாகியும்
பறந்திருக்கக்கூடும் இந்நேரம்
யாரும் காணா இடம்,
ரகசிய வாசல்
காதலர்கள் அறிவார்கள்!!
-ஆறுமுகம் முருகேசன்..
கீற்றில் தேட...
ரகசிய வாசல்
- விவரங்கள்
- ஆறுமுகம் முருகேசன்
- பிரிவு: கவிதைகள்